பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.த. (உ/த) 2021 புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
க.பொ.த (உ/த) 2021
புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.கலை,வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் தொழிற் பிரவேசம் ஆகிய பிரிவுகளில் கற்பதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் தமக்குத் தேவையான விண்ணப்பங்களை எதிர்வரும் திங்கள் (11.10.2021) அன்று முதல் பாடசாலையில் பெற்றுக் கொள்ள முடியும்.
அதிபர்
எம்.எச்.எம்.தெளபீக்
No comments