அரிசி கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் நீக்கம்
அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் பின் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நடைமுறைப் படுத்தப்பட மாட்டாது.
இதேவேளை ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் வெளிநாட்டு அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக வாணிப துறை அமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
No comments