Breaking News

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு - ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (28) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


இதன்போது  கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும்  பங்குபற்றினார்.








No comments

note