Breaking News

மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரங்குளி மீடியா வழங்கும் "அரசியல் மூலம் கல்வி துறைக்கும் சமூகப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்த மாமேதை மர்ஹும் K.A.பாயிஸ்." எனும் தலைபில்  விஷேட நேரலை கலந்துரையாடால் நிகழ்ச்சி (30/05/21)

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக காணத்தவறாதீர்கள்.


 இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்கள்


அஷ்ஷேய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி)

விரிவுரையாளர் காசிமியா அரபுக் கல்லூரி.



திரு.மா.நாகராஜா

ஓய்வுபெற்ற அதிபர்



சகோதரர் எச்.அஜ்மல்

சமூக ஆர்வலர், கல்வியியலாளர்



சகோதரர் எஸ்.எம்.இஷாம் மரிக்கார்

KAB யின் ஆதரவாளர்




நிகழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை


ஏ.எம்.றிஸ்மி

சிரேஷ்ட ஊடகவியலாளர்

முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி


ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை  நிகழ்ச்சி 30/05/21 ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்


👇👇👇👇


http://www.facebook.com/madurankulimedia/




No comments

note