புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை நிகழ்ச்சி
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை நிகழ்ச்சி
"நோன்பாளியின் மகிழ்ச்சி"
எனும் தலைப்பில் கலந்து சிறப்பிக்கிறார்..
அஷ்ஷேய்க் M.A.L.M. பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
B.A, PGDE, M.A(Sociology) (SLTS1)
நாளை வெள்ளிக்கிழமை
🕠 காலை 7.30 மணிக்கு
மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக
காணத்தவறாதீர்கள்
👇👇👇👇
www.facebook.com/madurankulimedia/
No comments