Breaking News

2021, 2022 'ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இணைய வழி வழிகாட்டல் பயிற்சி நெறிகள்

🔆 HIDAYA EDUCATION  CENTRE (HEC) 

_KANAMOOLAI_ 📍


நவீன உலகிற்கு ஏற்ப கல்வியும் மாற்றமடைந்து வருகின்றது. இது கல்வியின் இயங்குத்தன்மையை பறை சாற்றுகின்றது.

எம் நாட்டிலும் இத்தகைய மாற்றங்களை உள்வாங்கியே கல்வி வியாபித்து வருகின்றது.

முன்பு கொரோனா காலப்பகுதியில்  போல் அல்லாமல் தற்பொழுது பாடசாலைகள் , தனியார் வகுப்புக்கள் என்பன மூடப்பட்டிருந்தாலும் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் கற்றல் -கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுகின்றது. அத்தோடு  தேசிய பரீட்சைகளும் திட்டமிட்டப்படி நடைபெறுகின்றன.


அந்தவகையில்...

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️


2021,2022 'ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் முகமாக 

▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️


🔰கடந்தகால வினாத்தாள்கள்

🔰 மாதிரி வினாத்தாள்கள்

🔰 வினா - விடைகள் 

🔰குறிப்புகள்

🔰 பரீட்சைகள்

🔰பரீட்சை சார் வழிகாட்டல்கள்

🔰கற்பித்தல் வகுப்புக்கள்


 என்பன 


❇️வாட்சப் குழுமம் 

❇️ZOOM 

❇️GOOGLE FORM 


மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளன.


இக் குழுமத்தில் மாணவர்கள் , பெற்றோர்கள் என்போர் இணைந்து பயன்பெற முடியும்.


(குறிப்பு -  இப் பயிற்சி நெறிக்கு வரையறுக்கப்பட்ட மாணவர்களே உள்வாங்கப்பட உள்ளனர்.)


_பதிவுகளுக்கு_ 📌 :


✳️மாணவரின் பெயர் :

✳️தரம் :

✳️பாடசாலையின் பெயர் :


ஆகிய தகவல்களை    📲 0762137208 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு  (Normal Message)📩 அனுப்பவும்.


👨🏻‍💻

A.A.M. AZAM

BA

Eastern University , Sri Lanka

 

மேலதிக தகவல்களுக்கு-

📲076 2137208







No comments

note