புத்தளம் - தில்லையடி பிரதேச சமாதான நீதவான்களின் ஒன்று கூடல்.
புத்தளம் - தில்லையடி பிரதேச சமாதான நீதவான்களின் ஒன்று கூடல்
11/04/2021 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சமாதான நீதவான்களின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர்எச்.எம்.எம். சபீக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமாதான நீதவான்களின் வடமேல் மாகாண பணிப்பாளர் சரீப் முஸ்ஸமில், சமாதான நீதவான்கள் பேரவையின் அமைப்பாளரர் சீ.எம். அஸீஸ் மற்றும் உயர் பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது மூத்த சமாதான நீதவானும் பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபருமான ஏ. ஹாஜா அலாவூதீன் கொளரவிக்கப்பட்டார்.
No comments