ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த ஹுஸைன் காலமானார்.
விருதேடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்களான முஹம்மது இப்றாஹீம், முரார் முத்து ஆகியோரின் அன்பு மகன் ஹுசைன் இன்று 15.04.2021 கலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ரிஸ்வான், ரிஸ்வி, ரிஸ்வானா, இர்பானா, முஜாகிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலம் சென்றவர்களான ஹனிபா, ஒபூர்,பாரூக், கெலுசன் பீவி, ராஹிலா உம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்
இன்ஷா அல்லாஹ் நாளை காலை 16.04.2021 08:30 மணிக்கு
விருதோடை ஜும்ஆ மஸ்ஜித் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்ப்படும்.
அன்னாரின் மண்ணறை வாழ்வும், மறுமை வாழ்வும் சிறப்பாக அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!
தகவல்:- மகன் ரிஸ்வான்
No comments