ரஞ்சனுக்காக ஹரின் பெர்ணான்டோ எடுத்துள்ள அதிரடி முடிவு!
சிறைதண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இந்த அரசு, பொதுமன்னிப்பு வழங்குமானால், அவருக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார்" - என்று ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ரஞ்சன்மீது அனுதாபம் காட்டும் ஹரின் பெர்ணான்டோ, ரஞ்சனுக்காக தேசிய பட்டியல் வாய்ப்பை விட்டுக்கொடுப்பாரா என ஆளுங்கட்சியின் சவால் விடுத்திருந்தனர்.
இந்த சவாலை ஏற்ற ஹரின், ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நிச்சயம், எம்.பி.பதவியை விட்டுக்கொடுப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments