Covid - 19 வைரசினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு சொந்த நிலத்தை வழங்க தயார் - புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ்
Covid 19 கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவர்களின் உடல்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வற்கு இலங்கை அரசின் அதிரடி அனுமதியை வழங்கினாலும் அடக்கம் செய்வதற்கான நிலங்களை தேர்ந்தெடுப்பதில் பாரிய சிக்கல்கள் நிலவி வருகிறது.
இந்த சிக்கலான சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு தனது சொந்த நிலத்தை வழங்குவதற்கு தயார் என புத்தளம் நகர முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகார பணிப்பாளருமான கே.ஏ.பாயிஸ் மகிழ்ச்சியான செய்தியொன்றை அறிவித்துள்ளார்.
Media Unit
No comments