இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பணிப்பாளராக சிலாபம் நகர துணை முதல்வர் சட்டத்தரணி ஏ.டப்ளிவ். சாதிகுல் அமீன் நியமனம்.
இந்நியமனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments