வெளிநாட்டு பட்டம் பெற்றவர்களுக்காக பேசுமாறு சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள்.
இலங்கை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தங்களுடைய பட்டப் படிப்புகளை நிறைவு செய்த இலங்கை மாணவர்களுக்கு ஏதற்போதைய அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தினை பாராளுமன்றத்தில் பேசுமாறும், இது சம்பந்தமாக தங்களால் முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் CBS அமைப்பின் தலைவரும், சமூக சேவையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரைக்கார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததுடன் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
No comments