Breaking News

முஸ்லிம் ஜனாஸாக்களை குளிரூட்டி கெண்டைனர்களில் தற்காலிகமாக வைக்க தீர்மானம். - Dr அசேல குணவர்தன

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாஸாக்களை தற்காலிகமாக பாதுகாத்து வைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாமெனும் கோசம் வலுப்பெற்று வரும் நிலையிலேயே அதற்கான இறுதி தீர்வு கிடைக்கும் வரை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தற்காலைகமாக பாதுகாக்க குளிரூட்டிய கெண்டைனர்கள் கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு மற்றும் கிழக்கிலும் நிறுவப்பட உள்ளதாக அவர் ஆங்கில இணையம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.



No comments

note