Breaking News

மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் துஆ பிராத்தனை !!

நூருள் ஹுதா உமர். 

கடந்த 2004 டிசெம்பர் 26 ம் திகதி உலகை உலுக்கிய சுனாமி அனர்தத்தில் மரணித்த உறவுகளுக்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பேணி மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த துஆ பிரார்த்தனை நிகழ்வில் அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசல் பேஷ்இமாம் மெளலவி ஏ.ஆர்.எம் சப்ராஸ் (ஸஃதி) மரணித்த உறவுகளுக்காக துஆ பிராத்தனை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








No comments

note