மன நலம் பாதிக்கப்பட்டு நோயாளியை முதலுதவி செய்து நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியும்
(யாக்கூப் பஹாத்)
மன நலம் பாதிக்கப்பட்டு அனாதரவான நிலையில் நிந்தவூர் தியேட்டருக்கருகில் பிரதான வீதி ஒரம் பற்றைகளுக்குள் வீழ்ந்து கிடந்த ஒரு மன நல நோயாளியை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களும் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் மீட்டெடுத்து முதலுதவி செய்து பிரதேச சபை தவிசாளர் அவர்களின் உதவியுடன் பிரதேச சபை வாகனம் மூலம் மன நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments