கொரோனாவைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொரளை கனத்தை மயானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments