கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பிரதான நுழைவாயில்.
கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியில் புதிய பிரதான நுழைவாயில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிதியின் ஒரு பகுதியினை நல்லாந்தழுவையை பிரப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசிப்பிடமாகவும் கொண்ட தொழிலதிபர் எம்.ஆர். இம்ரான் அவர்வளும் மீதித் தொகை பணத்தை கொழும்பைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரி ஒரவர் வழங்க முன்வந்துள்ளார்.
வெகுவிரைவில் புதிய பிரதான நுழைவாயில்நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments