Breaking News

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக கனடாவில் இலங்கையர்கள் ஆர்பாட்டம்.

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா நாட்டின் டொரண்டோ நகரில் இடம்பெற்ற ஆர்பாட்டம்.

கனடா வாழ் இலங்கையர்கள் தமது வாகனங்களில் ஜனாசா எதிர்ப்பு பதாதைகளை ஏந்தி, கோசங்களை எழுப்பி எதிர்பினை தெரிவித்தனர்.














No comments

note