Breaking News

மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சினால்  மதவாக்குளம் முஸ்லீம் மகாவித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களை பாடசாலை அதிபர் I.M. பஷீர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.


S.I.M.Inas (BA), dip in teach,PGDE




No comments

note