கல்முனை வலயத்தில் முதலிடம் பெற்ற ஹனா இப்fபத்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
இம்முறை இடம்பெற்ற 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மாணவி ஜே.ஹனா இப்fபத், கல்முனை வலய மட்டத்தில் முதலாவது அதிகூடியதும் அம்பாரை மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடியதுமான 190 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த சுங்க உத்தியோகத்தர் ஆதம்பாவா ஜலீல் தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments