எதிர்வரும் இரு நாட்களுக்கு ரயில்வே போக்குவரத்து ரத்து
நாளையும் நாளை மறுதினமும் இலங்கையின் எப் பாகத்திற்கும் ரயில் சேவை இடம்பெற மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் covid 19 தொற்று காரணமாக ஏற்கனவே மேல்மாகாணம் முடக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி ரயில்வே திணைக்களத்தின் அறிவித்தலானது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE
No comments