கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு மேர்ஸி நிறுவனத்தினால் குடிநீர் குளிர் சாதனப்பெட்டி வழங்கி வைப்பு.
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் ஓய்வறைக்கு குடிநீர் குளிர் சாதனப்பெட்டி ஒன்றை மதுரங்குளி மேர்ஸி லங்கா நிறுவனம் அன்பளிப்பு செய்துள்ளது.
இதனை மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் பாரி அவர்களிடம் மேர்ஸி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஹஸன் சியாத்(நளீமி) அவர்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய கல்லூரியின் ஆசிரியர் நலன் புரிச் சங்க தலைவர் முஸாதிக் ஆசிரியரும் கலந்து சிறப்பித்தார்.
No comments