Breaking News

இலங்கை வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு

MADURAN KULI MEDIA 
01/11/2020

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் சகல மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவற்துறை மா அதிபர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த 80 நிறுவனங்களில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபணம், அதிகார சபை மற்றும் ஊடக நிறுவனங்களும் அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note