முகம்மது அர்ஷத் அதீபத் சைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சைனா , ஸாஹிரா ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஏ,எல். மஹ்தியாவின் புதல்வியும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் லத்தீபின் பேத்தியுமாவார்.
- புத்தளம் நிருபர் -
No comments