சமூக சேவகரும் ஊடகவியலாளருமான இர்பான் ரிஸ்வான் மற்றும் சமூக சேவகர் அப்ராஸ் ஆகியோரின் முயற்சியில் கல்பிட்டி குஞ்சிமாதோட்டத்தில் மூவின மக்களும் பயன்படும் வகையில் அழகான பொது கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று(07) பொது மக்கள் பாவனைக்காக இந்த கிணறு திறந்து வைக்கப்பட்டது.
- இர்பான் றிஸ்வான் -
No comments