உதிரம் கொடுப்போம், மனிதம் காப்போம் - இரத்ததான முகாம்
நாட்டின் இரத்த வங்கியின் இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கனமூலை "இளைஞர் வலுவூட்டல் அமைப்பு" மற்றும் ரம்ய லங்கா கனமூலை கிளை ஏற்பாட்டில் நடைபெறும் இரத்ததான முகாம் நாளை 07.11.2020 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- அன்பஸ் லத்தீப் -
No comments