Breaking News

பு/மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் சித்தி

2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மதவாக்குளம்  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு  மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக அதிபர் ஐ.எம். பஷீர்  தெரிவித்தார். 

அதன்  அடிப்படையில் 
எச்.ஆர்.எப். இஸ்மா 171, என்.அம்ஹா 169, எம்.கே.எப். ரம்லா 166 , எம்.என்.எப். ரஷா 165, எம்.எச்.எப். ஹானுபா 161, எம்.எஸ்.எப். சனா 157

எம்.ஐ.எம்.இனாஸ்
மதவாக்குளம்.



No comments

note