பு/ கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவர்கள் சித்தி
2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 05 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் எம்.ஆர்.எப்.ஹிபா 167, எம்.ஐ.எப்.இமாதா 164, என்.ஏ.எம்.அஸ்கீன் 162, எம்.எஸ்.எப்.றினாபா 162. எம்.ஆர்.எம்.றக்ஸான் 159 புள்ளிகளை பெற்றுள்ளர்.
இதேவேளை 51 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 22 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதோடு 14 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments