பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருவர் சித்தி
2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 02 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் சசிகுமார் கிருபாகரன் 165, முஹம்மது அஸ்ராம் அப்ஸான் அஹமத் 160 புள்ளிகளை பெற்றுள்ளர்.
No comments