கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு நீராவி பிடிக்கும் செயற்பாடு உலகளாவிய ரீதியில் பின்பற்றப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் புத்தளம் நகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீராவி பிடிக்கும் உபகரணத்தில் நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகள் நீர் ஆவி பிடிப்பதை இங்கு காணலாம்.
No comments