கண்டி, திகன பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம்.
MADURAN KULI MEDIA
18/11/2020
கண்டி, திகன பிரதேசத்தில் சிறிய
அளவிலான நிலநடுக்கம்
உணரப்பட்டுள்ளது.
இன்று காலை 9.28 மணியளவில் இந்த சிிறிய அளவிலாான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கண்டியில் உள்ள ஹாரகம பகுதியில் இதேபோன்ற நடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments