புத்தளம் மாவட்ட இளம்பட்டதாரிகள் அமைப்பின் வேண்டுகோள்!
2014ம் ஆண்டு தொடக்கம் செயல்பட்டுவரும் இவ்வமைப்பானது புத்தளம் மாவட்ட அரச பல்கலைக்கழக இளம்பட்டதாரிகளை ஒன்றிணைத்து, எமது மாவட்டத்தின் கல்வி மற்றும் சமூகம் சார் எழுச்சிக்கான பங்களிப்பினை வழங்குவதற்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் UGAP யின் மற்றுமொரு மைல்கல்லாக புத்தளம் அரச பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றன.
கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை 30.11.2020 க்கு முன்னர் பூர்த்தி செய்வதனூடாக இவ்வமைப்பின் வெற்றிக்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
This google form is shared by the
Undergraduates Assosiation of Puttalam (UGAP) in order to collect data from the state university undergraduates living in Puttalam.
We hope that you will extend your support by filling this form before 30.11.2020. And we hereby acknowledge that our future projects and co-ordinations will be pursued based on the database created from the responses received to the above form.
Looking forward for working together to benefit our society.
Thanks in advance,
UGAP.
No comments