சிலாபம் கடற்கரையை அண்டிய 4 கிராம சேவகப் பிரிவுகள் தனிமைப்பபடுத்தப்பட்டுள்து. கடந்த சில தினங்களில் 29 பேர் குறிப்பிட்ட பகுதிகளில் கொரேனா நோயளர்களாக உறுதிப்படுத்தப்படுதப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தினூஷா பிரணாந்து தெரிவித்தார்.
No comments