Breaking News

சலுகைகளை தாங்கி வருமா 2021 காண பட்ஜெட்

இன்று பிற்பகல் பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட இருக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அரச மற்றும் தனியார் துறையினரால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இவ்வருடம் covid 19  தாக்கத்தினால் அரசின் பொருளாதார மார்க்கமானது மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று சமர்ப்பிக்கப்பட இருக்கும் வரவு செலவுத் திட்டமானது ராஜபக்ச குடும்பத்தினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பல்வேறு தரப்பினராலும் ஊகிக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கும் அரசாங்கமானது இவ் வரவு-செலவுத் திட்டத்தில் இலகுவாக வெற்றி பெறும்  என  சமூக ஆய்வாளர்கள்  தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்

S.I.M.Inas  (BA ),Dip in teach,PGDE



No comments

note