Breaking News

கோவிட்- 19 தொடர்பிலான பீ சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

(நூருல் ஹுதா உமர்) 

கிழக்கில் வேகமாக பரவி வரும் கோவிட்- 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை மாநகர பொதுச் சந்தையில் வியாபாரம் செய்துவரும் தம்புள்ள மற்றும் அக்கரைப்பற்று சந்தை என்பவற்றுடன் தொடர்பு வைத்திருந்த 20 பேருக்கு எழுந்தமாக கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊத்தியோகத்தர்களினால் கோவிட்- 19 தொடர்பிலான பீ சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.












No comments

note