பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி ஹிமா ஹஸ்மத்கான் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி ஹிமா ஹஸ்மத்கான் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இதேவேளை 51 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 22 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதோடு 09 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி ஹிமா எம்.ஏ.எம்.ஹஸ்மத்கான் மற்றும் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியை எஸ்.எப். பர்ஜீஸ் ஆகியோரின் செல்வப் புதல்வியாவார்.
No comments