Breaking News

கொரோனாவினால் இதுவரை, எரிக்கப்பட்ட 08 முஸ்லிம்களின்?.........?)

MADURAN KULI MEDIA 
01/11/2020

இலங்கையில் இன்று(01) வரை 20 பேர் கொரோனா தொற்றினால் மரணித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இவர்களுள் வபாத்தான 8 பேர் எமது முஸ்லிம்கள் சகோதர்ர்கள்.

💥மார்ச் 30, நீர்கொழும்பை சேர்ந்த 64 வயதுடைய முஹம்மத் ஜமால் (இலங்கையில் 2ஆவது)

💥ஏப்ரல் 02, மருதானையை சேர்ந்த, 73 வயதுடைய, முஹம்மத் யூனுஸ் (இலங்கையில் 3ஆவது)

💥ஏப்ரல் 08, கல்கிஸ்ஸையை சேர்ந்த 44 வயதுடைய அல்ஹாஜ் உம்ரித் (இலங்கையில் 7ஆவது)

💥மே 05, கொழும்பு - 15 ஐ சேர்ந்த, 52 வயதுடைய பாத்திமா றினோஸா (இலங்கையில் 9ஆவது)

💥ஆகஸ்ட் 23, பறகஹதெனியவை சேர்ந்த, 47 வயதுடைய பாத்திமா றிபானா (இலங்கையில் 12ஆவது)

💥அக்டோபர் 25, கொழும்பு - 02 ஐ சேர்ந்த, 70 வயதுடைய முஹம்மத் ரபீக் (இலங்கையில் 16ஆவது)

💥அக்டோபர் 27, கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த, 19 வயதுடைய முஹம்மத் மின்ஹாஜ் (இலங்கையில் 18ஆவது)

💥அக்டோபர் 31, கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய உம்முல் ஹஸீரா (இலங்கையில் 20ஆவது)



No comments

note