FAMILIES RELIEF SRI LANKA TRUST அமைப்பினால் கடையாமோட்டை மத்திய கல்லூரிக்கு மலசல கூட வசதி
புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பிரிவிற்கு உட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு கொழும்பில் இயங்கி வரும் FAMILIES RELIEF SRI LANKA TRUST அமைப்பினால் கல்லூரியில் கல்வி கற்கும் உயர் வகுப்பு மாணவிகளுக்காக மூன்று மலசல கூடங்களை அமைத்து கொடுக்க முன்வந்துள்ளது.
குறித்த வேலைத்திட்டம் இன்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
No comments