Breaking News

சிலாபம் நகர சபை சிறுவர் பூங்கா மீள் நிர்மானப் பணி ஆரம்பம்.

சிலாபம் நகர சபைத்தலைவர் துசான் அபயேசகர மற்றும் பிரதித் தலைவர் சட்டத்தரணி சாதிகுல் அமீன் முயற்சியினால் இவ் நகர சபை பூங்கா வேலைப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக 20 இலட்சம் நிதி மேற்படி புனர் நிர்மாணிக்கு நகர சபையினால் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- இர்பான் றிஸ்வான் -












No comments

note