குவைத் - இலங்கை தூதரகத்தின் விஷேட அறிவித்தல்
குவைத் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் தூதரக காப்பகத்தில் (Safe House) தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதனால் , நோய் பரவலைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்கும் நோக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதனை அறியத்தருகிறோம்.
இக்காலப்பகுதியில் அவசர தேவைகளின் போது slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும்.
சில தினங்களுக்கு முன்பு இந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஒக்டோபர் மாதம் 11ம் வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சற்றுமுன் இந்த புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இலங்கை தூதரகம் – குவைத்
09 ஒக்டோபர் 2020
විශේෂ නිවේදනය
කුවේට්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ කාර්යය මණ්ඩල සාමාජිකයන් අතර සහ සුරක්ෂා නිවාසයේ අර්ථලාභිනියන් අතර කොවිඩ් 19 වෛරසය ආසාදනය වීම හේතුවෙන් වෛරසය පැතිරවීම වැලැක්වීම සඳහා මහජනතාව රැස් වීම පාලනය කිරීමට තානාපති කාර්යාලය ඔක්තෝබර් මස 18 වන දින දක්වා වසා තබනු ලැබේ.
මෙම කාලය තුළ හදිසි සේවාවන් සඳහා slemb.kuwait@mfa.gov.lk විද්යුත් තැපෑල ඔස්සේ සම්බන්ධ විය හැක.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
කුවේට්
09 ඔක්තෝබර් මස 2020
Special Notification
The Embassy of Sri Lanka in Kuwait will remain closed, until 18th October 2020 in order to restrict the gathering of the general public and thereby to prevent the spreading of the COVID 19 virus since many Embassy staff members and migrant workers accommodated at the Embassy Safe House have been confirmed COVID-19 positive.
For any emergency requirement please contact the Sri Lanka Embassy via slemb.kuwait@mfa.gov.lk
Embassy of Sri Lanka
Kuwait
9 October 2020
No comments