Breaking News

புதிய அங்கீகாரங்களுடன் அமேசன் உயர் கல்வி நிறுவனம்

புதிய பாடநெறிகளை, வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்வதில் அமேசன் உயர் கல்வி நிறுவனம் முன்னிலை வகிக்கின்றது.

எதிர்கால தேவை கருதி எவ்வாறான பாடநெறிகளுக்கு அதிக வாய்ப்புகள்  இருக்கின்றன  என அறிந்து அந்த பாடநெறிகளை அறிமுகப்படுத்திவருகின்றது அமேசன் உயர் கல்வி நிறுவனம்.

11/09/2020 அன்று சர்வதேச அமைப்பான EDHAT UK  உடனும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை  (VTA ) உடனும் இணைந்து E PLUS Certification Project என்னும் திட்டத்துடன் அமேசன் உயர் கல்வி நிறுவனம் இணைந்துள்ளது. இதனூடாக மாணவர்களுக்கு கணணித்துறையில் பல சர்வதேச ரீதியில் அங்கீகாரங்கள் கொண்ட பல பாட நெறிகளை உள்நாட்டிலேயே பயிலக்கூடிய வசதிகளை ஏற்படுத்தித்தந்துள்ளது.
இந்த சான்றிதழ்கள் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினூடாக வழங்கப்படுவதால், தேசியமட்டத்தில்  அங்கீகாரமானதாகும்.

இந்த ஒப்பந்தத்தினை EDHAT UK  அமைப்பின் இலங்கைக்கான தலைமை அதிகாரி கலாநிதி ஜனகன் அவர்களும்
அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு இல்ஹாம் மரைக்காரும் கொழும்பில் செய்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அமேசன் உயர் கல்வி நிறுவனம் பின்வரும் அங்கீகாரங்களையும் கொண்டுள்ளது.

1) மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் பதியப்பட்டுள்ளது (P01/0854).

2) பல்கலைக்கழக மானிய ஆணைகுழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம்

3) FITIS என்ற கணனித்துறை சம்மேளனத்தின் பதியப்பட்ட கல்வி நிறுவனம்.

4) எமது பாடநெறிகள் அனைத்தும் IPA(UK) என்னும் சர்வதேச அமைப்பினால் அங்கீகாரம் பெற்றது..
   (WWW.IPAUK.ORG.UK)

ஆகவே இவ்வாறான அங்கீகாரங்களை கொண்ட எமது அமேசன் உயர் கல்வி நிறுவனத்தில் நீங்கள் பயின்றால் உங்களுக்கு கிடைக்கும் சான்றிதழ்கள் தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரங்களை கொண்டதாகும்.
 
எமது ஏனைய சேவைகள்

A ) பாடநெறியினை நிறைவு செய்த பின் தொழிலான்மை பயிற்சிகள், மற்றும் தொழில் வாய்ப்புக்கள்  

B ) Diploma பாடநெறிகளை நிறைவு செய்த பின் HND(UK) பாடநெறியினை தொடரலாம். அதன் பின் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்கு இணையலாம் (Final year degree)

C ) உயர்கல்விக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம்

D ) IPA UK இனால உறுதிசெய்யப்பட்ட UK சான்றிதழ்கள்.

எமது பாடநெறிகள் :

Diploma In Teacher Training
Diploma In Montessori and Early Childhood Education
Diploma In Psychology and Counselling
Business management
Diploma in Spoken English
Care  Giver Training
Child Care Center Operator  
IELTS

E Plus certified Programs :

Computer Application
Computer  Assistant
Hardware Specialist
Multimedia Specialist
Web Specialist

Degree Division :

பல்கலை கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளை நாம் நடத்தி வருகிறோம்.
(3 வருட அல்லது ஒரு வருட (Topup).

Bachelor Education (BED)
Bachelor Arts (BA)
Bachelor of Psychology
Bachelor of Tamil
Bachelor of Business Management
Bachelor In Accounting
Bachelor In Social Science
Bachelor In Teaching
Bachelor In Marketing

 
பல துறைசார்ந்த விரிவுரையாளர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்றுகின்றன.

வெகு விரைவில் அமேசன் உயர் கல்வி நிறுவனம் தனது 10 வருட நிறைவை கொண்டாடும் முகமாக தனது பெயரை அமேசன் கெம்பஸ் (Amazon Campus) என பெயர் மாற்றம் செய்யும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. என்பதனையும் மாணவர்களுக்கு கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறது.

மேலதிக விபரங்களுக்கு :
AMAZON COLLEGE PVT LTD,
294-2/1, Galle Road,
Colombo 4
Sri Lanka
0114-386-126.
0765-204-604
info@amazoncollege.lk
www.amazoncollege.lk



No comments

note