Breaking News

கொழும்பில் மேலும் தீவரமாக முடக்கப்பட்ட பகுதிகள்!தொடருமா?

MADURAN KULI MEDIA 
31/10/2020

கொழும்பு – மிரிஹானைப் பகுதிக்கு உட்பட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, வெல்சிறிபுர, ராவுலபுர மற்றும் ப்ரகதிபுர ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்- 19 ஐ தடுப்பதற்காக தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இருந்து 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note