மீலாத் நபி சிறப்பு மரநடுகை நிகழ்வு
(சர்ஜுன் லாபீர்)
முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் வேண்டுகோளிற்கிணங்க முஹம்மது நபி(ஸல்) அவார்களின் பிறந்த தின நினைவாக மரநடுகை நிகழ்வு மருதமுனை மஸ்ஜிதுன் அல் மினன் பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத் தலைவர் I. அமீனுல் பாரி தலைமையில் (30)மினன் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக கணக்காளர் Y ஹபிபுல்லா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.அசீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
No comments