புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் முன்றனெடுத்து வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் புத்தளம் நகருக்கு அப்பாலும் விஸ்தரிப்பு!
இன்று புத்தளம் நகர சபை எல்லையை தாண்டி புத்தளம் பிரதேச சபை எல்லைக்குள் இருக்கின்ற ரத்மல்யாய, பாலாவி, நாகவில்லு, எருக்கலம்பிட்டி, மதுரங்குளி, முந்தல் ஆகிய பிரதேசங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு நகரசபையின் முழு வளங்களையும் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர சபை எல்லைக்கு அப்பால் நகர சபையினால் செயற்படுத்தப்படுகின்ற முதல் வேலை திட்டம் இதுவாக இருக்கின்றது.
இது கல்பிட்டி, வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபை எல்லைகளுக்குள்ளும் விஸ்தரிக்கப்படும் என புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் தெரிவித்தார்.
පුත්තලම නගර සභාවේ ගරු සභාපති කේ.ඒ.බායිස් මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් සිදුකරනු ලබන කොරෝනා වසංගතය පැතිරීමේ කටයුත්ත පුත්තලම නගරයට පිටින් ද විස්තාරණය කර ඇත.
අදදින පුත්තලම නගර සභා සීමාවට ඒහා පුත්තලම ප්රාදේශීය සභා සීමාව තුළ පවතින රත්මල්යාය, පාලාවි, නාගවිල්ලුව, එරුක්කලම්පිටියමදුරන්කුලිය, මුන්දලම වැන ප්රදේශවලද, කොරෝනා වසංගතය පැතිරීමේ කටයුතු සිදුකරන ලදී.
මේ සඳහා නගර සභාවේ මුළු සම්පතම උපයෝගි කරගනිමින් කටයුතු සිදුකරනු ලැබේ. නගර සභා සීමාවෙන් පිට නගර සභාව විසින් ක්රියාත්මක කරනු ලබන පළමුවන වැඩසටහන මෙය වේ.
මෙය කල්පිටිය, වනාතවිල්ලුව වැනි ප්රාදේශීය සභා සීමාව තුළද සිදුකරන බව පුත්තලම නගර සභාවේ ගරු සභාපති කේ.ඒ.බායිස් මහතා පැවසුවේ ය.
No comments