Breaking News

காணாமல் போன இருவரும் கிடைத்துவிட்டார்கள் - அல்ஹம்துலில்லாஹ்

08-10-2020 ஆம் திகதியன்று  காணாமல் போன  சிறுவர்கள் இருவரும் 
09-10-2020 ஆம் திகதி வெள்ளளிக்கிழமை இன்று மீண்டும் பெற்றோரிடம் வந்தடைந்து
விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

இச்சிறுவர்களை தேடும் விடயத்தில்  சமூக வலயத்தளங்களில் உதவிய அனைவருக்கும் நன்றியை  தெரிவித்துக் கொள்வதாக தொழிலதிபர் அல்ஹாஜ் நூஹ்மான் சற்று முன்  மதுரங்குளி இணயதளத்திற்கு தெரிவித்தார். 

جزاك الله خيرا

நன்றி.



No comments

note