கல்பிட்டி பிரதேச செயலாளர் நந்தன சோமதிலக சற்று முன்னர் கைது.
கல்பிட்டி பிரதேச செயலாளர் நந்தன சோமதிலக புத்தளம் பொலிஸாரால் இன்று(19) கைது செய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸ் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கல்பிட்டி பிரதேச பெண் கிராம சேவை அதிகாரியிடம் தனது பதவி ஒழுக்கத்தை மீறி பாலியல் ரீதியாக தொலை பேசியில் உரைடியதை அடுத்தே அவர் புத்தளம் சுப்ரீண்டெட் அலுவலக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments