நைட்டா நிறுவனத்தின் ஆரம்ப தொழிற்பயிற்சி நிலையமொன்றை புத்தளத்தில் அமைக்க அவசர கோரிக்கை விடுத்தார் ஏ.எச்.எம்.றியாஸ்.
திறன் அபிவிருத்தி,தொழிற் கல்வி, மற்றும் தொழிநுட்ப அமைச்சர் சீதா அரம்பேபொலவை அவரது அமைச்சில் சந்தித்த புத்தளம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், புத்தளம் தொகுதி இனை அமைப்பாளரும், முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம். றியாஸ் அவர்கள் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் நைட்டா நிறுவனத்தின் ஆரம்ப தொழிற்பயிற்சி நிலையமொன்றை அமைத்துத்தரும் படி கோரிக்கை விடுத்தார்.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments