Breaking News

சற்றுமுன் நாட்டில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

MADURAN KULI MEDIA 
01/11/2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 102 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 21 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 81 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note