Breaking News

தேசிய விருது பெற்ற உடப்பு - ஆன்டிமுனை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயம்

பு/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயம் அகில இலங்கை ரீதியில் அதிசிறந்த பாடசாலையாக தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

கல்வி அமைச்சினூடாக நடாத்தப்பட்ட வினை திறன் கொண்ட பாடசாலையாக அகில இலங்கை ரீதியில் அதிசிறந்த பாடசாலையாக பு/ ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயம்  தெரிவாகியுள்ளது.


கல்வி அமைச்சினால்  வழங்கப்பட்ட  பாடசாலைக்கான விருதையும், நினைவுச் சின்னத்தையும் பாடசாலையின் அதிபர் கே.தொண்டமான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.






No comments

note