மதுரங்குளி மீடியாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - எதிர்வரும் வெள்ளிக்கிழமை
MR & SONS , அக்கரைப்பற்று உதவி மையம், மற்றும் தைபா நிறுவனம் ஆகியோர் அனுசரணனயில் ரமழான் மாதத்தில் நடைபெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சுமார் 200 போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
காலம்:- 18/09/2020 வெள்ளிக்கிழமை
நேரம் :- 4.00 மணி
இடம் :- மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் "ட்ரீம் மண்டபம்" (DREEM HALL)
ஏற்பாட்டுக்குழு
No comments